கண் மூடிய பொழுதெல்லாம்
காட்சிகளாய் தோன்றுகிறது....
காட்சிகள் எல்லாம் கற்பனையாய்
விரிகிறது...
கற்பனைகள் எல்லாம் நினைவாக
நெஞ்சம் துடிக்கிறது....
இதயம் துடிக்கும் பொழுதெல்லாம்
எழுகிறது உன் நினைவுகள்..
இதெல்லாம் காதலின் அறிகுறியோ....!
யோசித்தேன்....!
ஆம் தீராத காதல் தான் எனக்கு....
உன் மீது அல்ல...!
அன்புடன்...
நிலா...

1 comment:
வாசகனின் உணர்வுகள் கவிதையாய்...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் !!!
Post a Comment
உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !